பெண் வக்கீல்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு! சங்க பொதுக்குழுவில் தீர்மானம் !
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி திருச்சி வக்கீல்கள் சங்கத்தில் பெண் வக்கீல்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது, இந்த இட ஒதுக்கீட்டை வரும் 2026–27 சங்க தேர்தலில் அமல்படுத்துவது,