Browsing Tag

congress candidate

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தீவிரம் !

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிகள் வாரியாக விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.