Browsing Tag

Iftar fast

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…

திருச்சி மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா தொடக்க உரையாற்றினார். அர்ரஹ்மான் பள்ளிவாசல் தலைவர் சையது உஸ்மான் சாஹிப் வரவேற்றார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.