Browsing Tag

kumbabhisheka-festival

திருச்சி தென்னூர் பெரிய நாச்சியம்மன், வீரிய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

7ந் தேதி காலை 8.31  மணிக்கு இரண்டாம் காலம் பூஜை நடைபெறுகிறது. பிறகு மதியம் 1.31 மணிக்கு அனைத்து சாமிகளுக்கும், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் விசேஷ சந்தி, விக்னேஸ்வர பூஜை  யாக பூஜை நடைபெறுகிறது. மாலை 7 மணிக்